Struggling against the extension

img

கிலோ மீட்டர் நீட்டிப்பை எதிர்த்து போராட்டம்

அரசு போக்குவரத்துக்கழகத்தில் 20 மணி  நேரத்திற்கு மேல் பணி செய்யும் அளவிற்கு  கிலோ மீட்டர் நீட்டிப்பை கண்டித்து போக்கு  வரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் கடலூர்  பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.